என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்
பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்
1.
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்
குறை ஒன்றும் எனக்கு இல்லையே
ஆனந்தமே எந்நளுமே
அப்பா உன் சமூகத்திலே -என்
2.
புல் உள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர்-என்
3.
புது உயிர் தினமும் தருகின்றீர்
ஆன்மாவைத் தேற்றி மகிழ்கின்றீர்-என்
4.
இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்-என்
5.
நன்மையும் கிருபையும் தொடருமே
உயிரோடு வாழும் நாளெல்லாம்-என்
6.
நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில்
நித்திய நித்திய காலமாய்-என்
7.
என்னோடுகூட இருக்கின்றீர் _ உம்
கோலும் தடியும் தேற்றுமே-என்
8.
எதிரிகள் கண்முன் விருந்தொன்ரு
ஏற்பாடு செய்கின்றீர் எனக்காய்-என்
9.
எண்ணெயால் அபிஷேகம் செய்கின்றீர்
பாத்திரம் நிரம்பி வழிகின்றது-என்